|
|
|
|
|
|
|
|
|
|
|
About Us - Buddha Temple |
English Version |
|
|
காஞ்சிபுரம் அல்லது காஞ்சி, தமிழ் நாட்டில் கோவில்கள் பல உள்ள ஒரு பழமையான ஊர். பல்லவ மன்னர்களின் தலை நகராகவும் விளங்கியது. இன்று காஞ்சிபுரம், மாவட்டத்தின் நிர்வாக தலைநகராக உள்ளது.
இந்த பழமைவாய்ந்த நகரமான காஞ்சிபுரம் முந்தைய காலத்தில் பௌத்தர்களின் போற்றுதலுக்குரிய இடமாகவும் உலகம் போற்றும் பௌத்த துறவிகள் வாழ்ந்த இடமாகவும் இன்றும் புனிதத் தன்மை மாறாமல் விளங்குகிறது. பௌத்த பெரியார்களில் புத்த கோஷர் (ஐந்தாம் நூற்றாண்டு), சுமதி, ஜோதிபாலர், அநுருத்தர், ஆசாரிய தருமபாலர், தீபங்கர தேரர், ஆனந்த தேரர், சத்தம ஜோதிபாலர், திக்நாதர், மணிமேகலை மற்றும் போதிதர்மர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்திருக்கின்றனர். மன்னர்களின் காலத்தில் உருவாக்கப்பட்ட பௌத்த சிற்பங்கள் இன்றும் பழமை மாறாமல் தம்மத்தை பிரதிபலிகின்றன.
|
|
|
|
|
|
|
இந்த மனித பிறப்பை உணர்ந்து கொள்ளவும், நான் யார் என்பதை அறிந்துகொள்ளவும், எல்லாம் நிலையற்றவை என்று புரிந்துகொள்ளவும், உடல் ஆரோகியதிற்கும், மனச்சமநிலையுடனும், எல்லோரிடமும் அன்பும் கருணையுடனும் வாழ புத்தர் கண்டு உணர்ந்த மெய்ஞானத்தை, அவரால் மக்களுக்கு போதிக்கப்பட்ட அந்த புனிதமான "விபாசனா"(Vipassana) தியான முறை கற்பிக்கப்படுகிறது, மற்றும் வார விடுமுறை(Sunday) நாட்களில் பூஜைகளும்(Spritual Chanting Mantras), பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.
இந்த புனிதமான நிகழச்சியில் பங்கேற்க உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். மதியம் புத்தரை வணங்கியபின் சங்கத்தினர் (துறவிகள்) வந்தவர்கள் கைகளில் புணித நூலினை கட்டுவார்கள் |
|
|
|
Last Words |
The Buddha tirelessly traveled and taught until his death at age 80. His last words to his followers:
"Behold, O monks, this is my last advice to you. All component things in the world are changeable. They are not lasting. Work hard to gain your own salvation." |
|
|
|
|
|
|
|
|
|
|