Bodhidharma
Home   About Us   Programs & Activities   Buddha   Great Monks   Meditation   Contact Us
Buddha
 
Other links
~~~~~~~~~~~~~~~~~~~~~~
தியானம் அவசியமா?
தியானத்தில் ஈடுபடும் வழிமுறைகள்
தியான வழிமுறைகள்
சமதா தியானம்
விபசனா தியானம்
 
Meditation Centers
 
Vipassana Meditation Centre,
'Dhamma Setu',
533 Pazhanthandalam Road,
Thirumudivakkam,
(Via Thiruneermalai),
Chennai - 600 044. INDIA.

Telephone:
+91-44-24780952,
+91-44-24780953,
+91-44-64504142
Mobile:
+91-9444021622 (Mr. Vinayak)
E-mail: info@setu.dhamma.org
Web:http://www.setu.dhamma.org

 
 
 
 
Importance of Meditation
 

தியான வழிமுறைகள்:

ஆசிரியர்: தியான பயிற்சியில் ஈடுபடுவோர் தியானத்தின் முக்கியத்தை அறிந்து, அதில் ஈடுபட தியானத்தை நன்றாய் அறிந்து, பயிற்சி பெற்ற சிறந்த ஆசிரியரைப் பெறுதல் தலையாயக் கடமை. அப்படிப்பட்ட சிறந்த ஆசிரியரைக் கண்டு அவரிடம் சரணடைந்து, அவர் கற்பிக்கும் ஒவ்வொரு முறையும் கடைபிடித்து, அதாவது அவர் சொல்லும் முறைகளில் ஏதொன்றையும் தள்ளாமலும், அதனுடன் ஏதும் கூட்டாமலும் அவர் சொல்கின்ற முறையில் ஏதும் சந்தேகம் இல்லாமலலும் அப்படியே பயிற்சியில் ஈடுபடுவது மிக மிக முக்கியம். தியான முன்னேற்றத்தை அறிந்து, ஆசிரியர் அவ்வப்போது தியானத்தில் சிறப்பு பயிற்சிகளை நேரத்திற்கேற்றவாறு கற்பிப்பார். தியானிகள் மிக்க கவனத்துடன் இச்சிறந்த பயிற்சியினை அவ்வபோது கடைப்பிடித்து பயிற்சியில் ஆழ்ந்து ஈடுபடுதல் வேண்டும்.

தியானத்தின்போது உன்னதமான மௌனத்தைக் கைகொள்ளல் அவசியம். அதே நேரம் படித்தாலோ, எழுதுதலோ ஏதும் கூடாது. இத்தருணத்தில் மனதை வேறு எங்கும் எக்காரணம் கொண்டும் செலுத்துதல் கூடாது. அனைத்து நடவடிக்கைகளையும் மறந்துவிட வேண்டும். தான் பழக்கத்தில் வைத்ததிருந்த பிரார்தனை, ஜெபம் ஆகியவைகளை அறவே மறந்திருத்தல் வேண்டும்.‍‌

 
Last Words

The Buddha tirelessly traveled and taught until his death at age 80. His last words to his followers:

"Behold, O monks, this is my last advice to you. All component things in the world are changeable. They are not lasting. Work hard to gain your own salvation."

 
E-mail:
meetdhamma@gmail.com
©Copyright 2012, All Rights Reserved, Kanchipuram, Tamilnadu, South India, India, www.bodhidharma.co.in